Kumar

Kumar

Friday, December 16, 2016


வாழ்வு பெற கட்டட அதிக பரப்பளவு துணை செய்யுமா? சிறிதளவு பரப்பளவு போதுமா?                                                   சிறப்பான வாழ்க்கை அமைய கட்டட பரப்பளவு முக்கியமல்ல. குறைந்த பரப்பளவு கட்டடமே போதும். வாஸ்து முறைப்படி சென்னையில் பர்மாபஜார் கடைகளின் பரப்பளவு குறைவானது. நாள்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் வியாபாரம் நடக்கின்றது. சிறுதுளி பெருவெள்ளம் போன்ற நிலை.

No comments:

Post a Comment