Kumar

Kumar

Friday, December 16, 2016

தமிழ் வருடங்கள் 60 வருடங்களுக்கான சுழற்சியில் வரக்கூடியவை ஆகும். அவை: எண் பெயர் Name வருடம் 1 பிரபவ Prabhava 1987-1988 2 விபவ Vibhava 1988-1989 3 சுக்ல Sukla 1989-1990 4 பிரமோதூத Pramodhudha 1990-1991 5 பிரசோற்பத்தி Prajorpati 1991-1992 6 ஆங்கீரச Angirasa 1992-1993 7 ஸ்ரீமுக Srimukha 1993-1994 8 பவ Bhava 1994-1995 9 யுவ Yuva 1995-1996 10 தாது Dhatu 1996-1997 11 ஈஸ்வர Esvara 1997-1998 12 வெகுதானிய Vehudhaniya 1998-1999 13 பிரமாதி Pramathi 1999-2000 14 விக்கிரம Vikrama 2000-2001 15 விஷூ Vishu 2001-2002 16 சித்திரபானு Chitrabanu 2002-2003 17 சுபானு Subanu 2003-2004 18 தாரண Tarana 2004-2005 19 பார்த்திப Parthiba 2005-2006 20 விய Viya 2006-2007 21 சர்வசித்து Sarvasithu 2007-2008 22 சர்வதாரி Sarvadhari 2008-2009 23 விரோதி Virodhi 2009-2010 24 விக்ருதி Vikruthi 2010-2011 25 கர Kara 2011-2012 26 நந்தன Nandhana 2012-2013 27 விஜய Vijaya 2013-2014 28 ஜய Jaya 2014-2015 29 மன்மத Manmatha 2015-2016 30 துன்முகி Dhunmuki 2016-2017 31 ஹேவிளம்பி Hevilambi 2017-2018 32 விளம்பி Vilambi 2018-2019 33 விகாரி Vikari 2019-2020 34 சார்வரி Sarvari 2020-2021 35 பிலவ Pilava 2021-2022 36 சுபகிருது Subakrithu 2022-2023 37 சோபகிருது Sobakrithu 2023-2024 38 குரோதி Krodhi 2024-2025 39 விசுவாசுவ Visuvaasuva 2025-2026 40 பரபாவ Parabhaava 2026-2027 41 பிலவங்க Plavanga 2027-2028 42 கீலக Keelaka 2028-2029 43 சௌமிய Saumya 2029-2030 44 சாதாரண Sadharana 2030-2031 45 விரோதிகிருது Virodhikrithu 2031-2032 46 பரிதாபி Paridhaabi 2032-2033 47 பிரமாதீச Pramaadhisa 2033-2034 48 ஆனந்த Aanandha 2034-2035 49 ராட்சச Rakshasa 2035-2036 50 நள Nala 2036-2037 51 பிங்கள Pingala 2037-2038 52 காளயுக்தி Kalayukthi 2038-2039 53 சித்தார்த்தி Siddharthi 2039-2040 54 ரௌத்திரி Raudhri 2040-2041 55 துன்மதி Thunmathi 2041-2042 56 துந்துபி Dhundubhi 2042-2043 57 ருத்ரோத்காரி Rudhrodhgaari 2043-2044 58 ரக்தாட்சி Raktakshi 2044-2045 59 குரோதன Krodhana 2045-2046 60 அட்சய Akshaya 2046-2047

No comments:

Post a Comment