Kumar

Kumar

Friday, December 16, 2016

சாலை அமைப்பால் தெருவிற்கு நன்மை தீமைகள் உண்டா?                                           தெரு அல்லது சாலை நெடுஞ்சாலை இதுபோன்ற சாலைகள் தெற்கில் ஆரம்பித்து வடக்கு நோக்கி மேற்கு ஆரம்பித்து கிழக்கு நோக்கி நீண்டு விரிந்து செல்லும் சாலை. தெரு, நெடுஞ்சாலை சிறப்பு தரும் நிலை உருவாகும். வடக்கு நோக்கி விரிந்து செல்லும் சாலை ஆரம்பிக்கும் பகுதி தெற்கில் குறிப்பிட்ட பகுதியில் வியாபாரத் தன்மை உருவாகின்றது. கிழக்கு நோக்கி விரிந்து செல்லும் சாலை ஆரம்பிக்கும் பகுதி மேற்கில் குறிப்பிட்ட இடத்தில் வியாபாரத் தன்மை உருவாகின்றது.

No comments:

Post a Comment